NEW
Font size
Worksheetsபனைமரச் சிறப்பு[ 4-ம் வகுப்பு,பருவம்-1,ப.எண்-6-8]
Total questions: 16
Worksheet time: 6mins
பனை மரத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
21
20
12
10
கற்பகத்தரு என்ற சிறப்பு பெயர் உடைய மரம் எது?
பனைமரம்
தென்னை மரம்
வாழைமரம்
மாமரம்
கூடை முடைய பயன்படும் பொருள் எது?
சணல்
ரப்பர்
பனை ஓலை
வாழை மட்டை
கருப்பட்டி______________ல் இருந்து தயாரிக்கப்படுகிறது
ஆமணக்கு
கரும்பு
தேங்காய்
பனஞ்சாறு
புயலை தாங்கும் வலிமை பெற்ற மரம் எது?
தென்னை மரம்
பனைமரம்
வாழைமரம்
பலாமரம்
நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருப்பது
பனை மரத்தின் வேர்
வாழை மரத்தின் இலை
தென்னை மரத்தின் வேர்
மாமரத்தின் வேர்
பனைமரத்தை சார்ந்து வாழும் பறவைகளுள் ஒன்று
மயில்
பனங்காடை
பருந்து
காகம்
நமது தமிழ்நாட்டின் மாநில மரம்
தமிழ்நாட்டின் மாநில பறவை
மரகதப்புறா
மயில்
ஆந்தை
குயில்
நமது தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு
கூடைப்பந்து
கால்பந்து
கபடி
மட்டைப்பந்து
நமது தமிழ்நாட்டின் மாநில விலங்கு
புலி
கரடி
சிங்கம்
வரையாடு
நமது தமிழ்நாட்டின் மாநில நடனம்
பரதநாட்டியம்
கதக்களி
குச்சுப்புடி
ஒயிலாட்டம்
நமது தமிழ்நாட்டின் மாநில மலர்
தாமரை
செங்காந்தள்
அல்லி
மல்லி
வல்லமை என்ற சொல்லின் பொருள்
வலிமை
எளிமை
இனிமை
புதுமை
எழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
நடந்து
விழுந்து
பரந்து
நின்று
நிலவை குறிக்கும் சொல்
ஆதவன்
கதிரவன்
மதி
பரிதி
