Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

T3 T U3 காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

வீசிய காற்றில் _____ அசைந்தன.

a)

இலைகள்

b)

மரக்கிளைகள்

2.

செடிகொடிகளின் மறைவிற்கு வந்தது எது ?

a)

சேவல் 🐓

b)

குரங்கு 🐒

3.

மரத்தின் மேல் இருந்து சிரித்தது எது?

a)

கழுகு 🦅

b)

குரங்கு 🐒

4.

குரங்கு 🐒 கேட்டதும், சேவலுக்கு 🐓 ____ வந்துவிட்டது.

a)

கோபம்

b)

வெட்கம்

5.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயரை எழுதியது ____

a)

நடுவர் மயில்

b)

ஆந்தை 🦉 மாமா

6.

காட்டில் _______பாட்டுப்போட்டி நடந்தது.

a)

விலங்குகளுக்கான

b)

🐦 பறவைகளுக்கான

7.

பறவைகளுக்கான பாட்டுப் போட்டிக்கு நடுவர் யார்?

a)

ஆந்தை 🦉

b)

மயில் 🦚

8.

பாட்டுப் போட்டியில் முதலில் பாடியது எது ?

a)

கிளியரசன்

b)

மைனா

9.

பத்து நிமிடங்கள் பாடிய பறவை 🐦 எது ?

a)

சேவல் 🐓

b)

கிளியரசன்

10.

யார் பாடலைக் கேட்டு கரடிகள் 🐻 🐨 விழித்துக்கொண்டன?

a)

கழுகு 🦅

b)

சேவல் 🐓

11.

படபடவென இறக்கைகளை அடித்தபடி மேடையேறியது_____.

a)

கொக்கு

b)

கழுகு 🦅

12.

___பாடலைக் கேட்டு மான் குட்டிகள் பரந்தன்.

a)

கொக்கு

b)

கழுகு 🦅

13.

எதன் பாட்டைக் கேட்டு மொத்தக் கூட்டமும் எழுந்து ஆடியது?

a)

குயில்

b)

காகம்

14.

சிரித்த ____யின் கண்ணில் நீரே வந்துவிட்டது.

a)

புலி 🐯 புவனா

b)

யானை

15.

பாட்டு ராணி பட்டம் பெற்ற பறவை 🐦 எது ?

a)

குயில்

b)

காகம்

16.

ஆகா.... என்ன சுருதி சுத்தம் அற்புதம் என்று தலையாட்டி இரசித்தது___

a)

புலி 🐅 🐯

b)

சிங்க ராஜா

17.

ஓர் எழுத்திலேயே புதுப்புது இராக ஆலாபனைகள் சுருதி கூட்டிப் பாடியது____

a)

குயில்

b)

காகம்