NEW
Font size
Worksheetsதமிழ் தேர்வு
Total questions: 20
Worksheet time: 40mins
தொலைக்காட்சி - இச்சொல்லில் இருந்து உருவாகாத சொல்
காட்சி
தொல்லை
காலை
தொலை
மழை பெய்யும் போது ,மரத்தடியில் ஏன் நிற்கக்கூடாது?
காற்று இருக்காது
இடி தாக்கும்
குளிரும்
இலை விழும்
தமிழுக்கு அமுதென்று பெயர் என்று பாடியவர் ?
பாரதியார்
கண்ணதாசன்
கவிமணி
பாரதிதாசன்
கீழடி அகழாய்வு நடந்த மாவட்டம்?
புதுக்கோட்டை
திருச்சி
சிவகங்கை
தர்மபுரி
ஆதித்தமிழர் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
ஆதி+தமிழர்
ஆநி+தமிழ்
அதி+தமிழ்ர்
ஆதி+தமிளர்
இயல் இசை நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின சரியா தவறா?
சரி
தவறு
அகரமுதலியை பார்த்து பொருள் எழுதுக -தொன்மை
பழமை
பொதுமை
புதுமை
அகரமுதலியை பார்த்து பொருள் தருக - அகழாய்வு
கடலை நோண்டி ஆராய்தல்
நிலத்தை நோண்டி ஆராய்தல்
பாறை ஓவியங்கள் கல்வெட்டுகள் மூலம் நாம் அறிவது யாது?
தமிழர்களின் வீரம் கொடை பண்பாடு விருந்தோம்பல்
தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதை கண்டனர்?
பறவை
கொக்கு
விமானம்
உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
கட்டை
குட்டை
நீண்ட
பறவைகளின் ஒலிகளை அறிந்துவிடை தருக?
1கிளி 2 காகம்
3 மயில் 4 ஆந்தை 5 சேவல்
1.கரையும் 2அகவும் 3பேசும் 4 அலறும் 5 கூவும்
1.பேசும் 2.கரையும் 3.அகவும் 4. அலறும் 5.கூவும்
விமானம் பறப்பது பற்றிய செய்தியை எதன் வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்
கணினி
வானொலி
அலைபேசி
தொலைக்காட்சி
ஆர்வம் இச்சொல்லின் பொருள்?
பெறுப்பு
மறுப்பு
விருப்பம்
முத்தமிழ் என்பது,
இயல் இசை நாடகம்
இயல் மொழி சிற்பம்
இசை நடனம் ஓவியம்
எழுத்து நடை வாயிலாக வழிபடுவது
மொழி
இயல்
இசை
நாடகம்
பின்வருவனவற்றுள் மாறுபாடான சொல் எது
மண் குவளை
மண்பானை
மண்சட்டி
நெகிழிப்புட்டி
யாதும் ஊரே யாவரும் கேளிர் இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
அகநானூறு
புறநானூறு
திருக்குறள்
தமிழ்மொழி செம்மொழி தகுதி பெற்ற ஆண்டு
2000
2002
2004
2005
பாறை ஓவியங்கள் கல்வெட்டுகளில் உள்ள செய்திகள் போன்றவை தமிழர்களின் பெருமையை விளக்குகின்றனர்-இத்தொடரில் செயல் எது?
கல்வெட்டு
செய்திகள்
விளக்குகின்றன
பாறை ஓவியங்கள்
