wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

class 4 Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விலங்குகள் உண்மையில் __________ கண்டு அஞ்சின.

a)

நரி

b)

சிங்கம்

c)

புலி

d)

கரடி

2.

செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

செய + லாக்கம்

b)

செயல் + ஆக்கம்

c)

செயலா + ஆக்கம்

d)

செயல் + லாக்கம்

3.

வெற்றி வேற்கை பாடலின் ஆசிரியர் _____________

a)

ஒளவையார்

b)

பாரதியார்

c)

கபிலர்

d)

அதி வீரராம பாண்டியர்

4.

புரவி இச்சொல்லின் பொருள்

a)

யானை

b)

பூனை

c)

ஆள்

d)

குதிரை

5.

அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?

a)

மலையனூர்

b)

வண்டலூர்

c)

மன்னவனூர்

d)

வடலூர்

6.

நித்தம் - இச்சொல்லிற்குரிய பொருள் _______

a)

நாளும்

b)

இப்பொழுதும்

c)

நேற்றும்

d)

எப்பொழுதும்

7.

திணை என்பதின் பொருள்_______

a)

ஒழுக்கம்

b)

சிறப்பு

c)

நட்பு

d)

நற்பண்பு

8.

காலம் ________ வகைப்படும்

a)

ஒன்று

b)

நான்கு

c)

மூன்று

d)

ஐந்து

9.

சோளக்கொல்லைப் பொம்மை என்பது _____

a)

உயிருள்ள பொருள்

b)

உயிரற்ற பொருள்

c)

இயற்கையானது

d)

மனிதன் செய்ய இயலாதது

10.

"பெயரில்லாத" - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பெயர் + இலாத

b)

பெயர் + இல்லாத

c)

பெயரில் + இல்லாத

d)

பெயரே + இல்லாத

11.

கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நிற்கும் ____________ மணிகளைக் கண்டான்.

a)

நெல்

b)

கம்பு

c)

கேழ்வரகு

d)

சோளம்

12.

நெல் , கம்பு, கேழ்வரகு போன்றவை ________

a)

தானியங்கள்

b)

புரதம்

c)

வைட்டமின்

d)

காய்கள்

13.

"வியனுலகம் " --- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வியன் + உலகம்

b)

வியல் + உலகம்

c)

விய + உலகம்

d)

வியன் + உலகம்

14.

பொறை என்பதன் பொருள் ____________

a)

முழுமை

b)

வளமை

c)

பொறுமை

d)

பெறுமை

15.

திணை எத்தனை வகைப்படும்?

a)

8

b)

5

c)

1

d)

2

16.

வணிகர் ______________ நாட்டை சேர்ந்தவர்

a)

அரபு

b)

வட

c)

தென்

d)

மேலை

17.

பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?

a)

மலை

b)

காடு

c)

நெகிழி

d)

நிலம்

18.

பலவகை இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் _______

a)

பல்வகை

b)

சிலவகை

c)

அதிகவகை

d)

வகை

19.

ஓடி + ஆடி என்பதைச் சேர்ந்து எழுதக் கிடைக்கும் சொல் __________

a)

ஓடிஆடி

b)

ஓடியோடி

c)

ஓடியாடி

d)

ஒடியாடி

20.

திருக்குறளில் ____________ அதிகாரங்கள் உள்ளன

a)

133

b)

130

c)

140

d)

1330