NEW
Font size
Worksheetsவெற்றி வேற்கை ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 10mins
எழுத்தறி ____________ இறைவனாகும்.
விடுப்பட்ட சொல் யாது?
வித்தவன்
இத்தவன்
விட்டவன்
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் _________________ கடவுளுக்கு நிகராவார்.
விடுப்பட்ட சொல் யாது?
தாதியர்
மருத்துவர்
ஆசிரியர்
" நமக்குக் கல்வி அறிவைத் தந்த ஆசிரியரை இப்படி நீ கேலி செய்யலாமா? அவர்களை இறைவனுக்கு நிகராக நினைத்து போற்ற வேண்டும் அல்லவா!"
சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
-------------- -------------- தான் தர வருமே
சிறுமையும் பெருமையும்
பெருமையும் சிறுமையும்
பெருமை சிறுமை
உயர்வு, தாழ்வு, செயலுக்கு ஏற்ப அமையும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
1. கல்விக் கழகு ____________ _____________.
மேற்குறிப்பிட்டவை எவ்வகையைச் சார்ந்தது?
இணைமொழி
செய்யுள்
மரபுத்தொடர்
வெற்றி வேற்கை
4. வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
அதிவீரராம பாண்டியர் – சீவலராமன்
அதிவீரராம பாண்டியர் – சீவலமாறன்
அதிவீரராம பாண்டியர் – சீவல்மாறன்
அதிவீரராம பாண்டியர் – சீவல்ராமன்
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
கம்பர்
'எழுத்தறி வித்தவன் இறைவனாகும்' என்ற வெற்றி வேற்கையின் பொருளைத் தேர்ந்தெடுக.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
'எழுத்தறி வித்தவன் இறைவனாகும்' இந்தச் செய்யுள் யாருடன் தொடர்புடையது ?
எழுத்தறி வித்தவன் ___________________________.
கடவுளாகும்.
இறைவனாகும்.
ஆண்டவனாகும்.
படத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
'எழுத்தறி வித்தவன் ' என்ற அடியின் பொருளைத் தெரிவு செய்க.
கல்விக்குச் சிறப்பு.
கல்வியை முறையாக கற்ற வேண்டும்.
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்
கல்வியைப் பிழையறக் கற்க வேண்டும்.
சரியான இணையைத் தெரிவு செய்க.
வெற்றி வேற்கை - ஔவையார்
நல்வழி - திருவள்ளுவர்
உலகநீதி - உலகநாத பண்டிதர்
ஆத்திச்சூடி - பாரதியார்
1. கல்விக் கழகு ____________ _____________.
மேற்குறிப்பிட்டவை எவ்வகையைச் சார்ந்தது?
இணைமொழி
செய்யுள்
மரபுத்தொடர்
வெற்றி வேற்கை
2. கல்விக் கழகு ____________ _____________.
காலியான இடத்தில் சரியான சொற்களைக் கொண்டு நிறைவு செய்க.
இறைவன் ஆகும்.
செங்கோள் முறைமை.
கசடற மொழிதல்.
செழுங்கிளைத் தாங்குதல்.
3. மேற்குறிப்பிட்ட வெற்றி வேற்கைக்குச் சரியான பொருளைத் தேர்ந்தெடு.
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
பணக்காரர்களுக்குச் சிறப்பு, உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
5. வெற்றி வேற்கையில் ‘கசடற’ என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
பொய் பேசுவது
பிழையாகப் பேசுவது
குறை சொல்வது
பிழையறப் பேசுவது
கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
எண்ணெழுத் திகழேல்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
கல்விக் கழகு ------------------- ---------------------
கற்பித்தல்
கசடற மொழிதல்
மொழிதல்
