NEW
Font size
WorksheetsClass 4L2 Tamil Revision
Total questions: 15
Worksheet time: 8mins
பெருவெள்ளம்
பேருமை+வெள்ளம்
பெறுமை+வெள்ளம்
பெருமை+வெள்ளம்
பெரும்+வெள்ளம்
உழவுப்பாசனம்
உழவு+பாசனம்
உழவர்+பாசனம்
உழ+பாசனம்
உழுது+பாசனம்
சிறப்பு+மிக்க
சிறப்புமிக்க
சிறப்பிக்க
சிறப்பும் மிக்க
சிறப்புக்க
துயரம் - பொருள்
மகிழ்ச்சி
துன்பம்
அமைதி
கோவம்
நெருங்கிவிட்டோம் - பொருள்
அருகில் வந்து விட்டோம்
சண்டையிடுவோம்
தூரத்தில் இருப்போம்
நம்பிக்கை
தெண்ணீர் - பொருள்
கலங்கிய நீர்
இளநீர்
வெந்நீர்
தெளிந்த நீர்
புரவி - பொருள்
ஆள்
பூனை
யானை
குதிரை
நிழல்+ஆகும்
நிழல்லாகும்
நிழல்ஆகும்
நிழலாகும்
நிழலாஆகும்
ண்டுநூகற்ள்றா
டுநூற்கறாண்ள்
நூற்றாண்டுகள்
நூறாற்டுண்கள்
நூற்றாடுண்கள்
த்ளம்அதடி
அடித்தள
அடித்ளதம்
அடித்தளம்
அத்தடிளம்
நலம், நலமறிய ..........
விருப்பம்
ஆவல்
ஆசையில்லை
எங்கள் ஊரில் புத்தகக் கண்காட்சி ........................... உள்ளது.
நடக்காமல்
தேவை
நடக்காது
நடைப்பெற
அறிவு .......................... தேவையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
வளர்ச்சியில்லாத
நம்பிக்கைக்குத்
வளர்ச்சிக்குத்
..................................
தங்கள் .................................................
இப்படிக்கு, மாணவன்
இப்படிக்கு, அன்புள்ள
உங்கள், நண்பன்
உறைமேல் .....................
முகவரி
பெறுநர்
அனுப்புநர்
சென்னை
