Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கல்லணை அமைந்துள்ள மாவட்டம்________
a)
திருச்சி
b)
தஞ்சாவூர்
2.
கரிகாலனின் இயற்பெயர்_________
a)
கரிகாலன்
b)
வளவன்
3.
வியத்தகு இச்சொல் குறிக்கும் பொருள்________
a)
துன்பம்
b)
ஆச்சரியம் தரும்
4.
அமைந்துள்ளது -பிரித்து எழுதுக.
a)
அமைந்+உள்ளது
b)
அமைந்து+உள்ளது
5.
தங்கியிருந்த -பிரித்து எழுதுக.
a)
தங்கி+இருந்த
b)
தங்கி+ருந்த
6.
தொலைவில்×_______
a)
மேல்தளம்
b)
அருகில்
7.
காலை+பொழுது=_________
a)
கால்பொழுது
b)
காலைப்பொழுது
8.
கனிந்து பொருள் தருக.
a)
பழுத்து
b)
காய்
9.
மாடி செல்ல உதவும்_________
a)
பாடல்
b)
படி
10.
புரவி இச்சொல்லின் பொருள்.
a)
யானை
b)
குதிரை
100 %
