wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிழல்+ஆகும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________

a)

நிழல்ஆகும்

b)

நிழலாகும்

2.

வந்து+இருந்தது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

a)

வந்திருந்தது

b)

வந்து இருந்தது

3.

பேசி+இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

a)

பேசியிருந்தால்

b)

பேசி இருந்தால்

4.

செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

a)

செயல்+ஆக்கம்

b)

செயல்+லாக்கம்

5.

இப்போது+எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_________

a)

இப்போதெல்லாம்

b)

இப்போது எல்லாம்

6.

அண்டை நாடு-பொருள்

a)

பக்கத்து நாடு

b)

பக்கத்து வீடு

7.

மன்னர்-_________

a)

அரசன்

b)

அரசி

8.

சூழ்ச்சி-__________

a)

தந்திரம்

b)

வீணாதல்

9.

விரைவில்-__________

a)

திறந்த வெளியில்

b)

வேகமாக

10.

எ____து த ல்

a)

b)

ழு