NEW
Font size
Worksheetsசரஸ்வதி பூஜை
Total questions: 10
Worksheet time: 10mins
நவராத்திரி பிராத்தனை மொத்தம் எத்தனை நாட்கள் செய்யப்படும்?
5
7
9
10
சரஸ்வதி பூஜை யாருக்காக வழிபாடு செய்யப்படுகிறது?
கலைவானி
துர்கா
மஹாலக்ஷ்மி
சரஸ்வதியின் கையில் இருக்கும் இசை கருவியின் பெயர் என்ன?
சரஸ்வதி அமர்ந்திருக்கும் மலரின் பெயர் என்ன?
கல்விக்கு அதிபதியான கடவுள் யார்?
துர்கை
சரஸ்வதி
மஹாலக்ஷ்மி
சரஸ்வதி பூஜையின் போது தேவிக்கு என்ன வழங்கப்படுகிறது?
பூ மற்றும் பழங்கள்
பணம் மற்றும் நாணயங்கள்
தங்கம் மற்றும் வெள்ளி
துணி மற்றும் அலங்காரங்கள்
சரஸ்வதி அணிந்திருக்கும் புடவையின் நிறம் என்ன?
வெள்ளை
பச்சை
மஞ்சள்
சிவப்பு
சரஸ்வதி பூஜை அன்று கடவுளுக்கு என்ன நைவேத்யம் படைப்பார்கள்?
எழுமிச்சை சாதம்
சக்கரைப் பொங்கல்
பால் சாதம்
தேங்காய் சாதம்
சரஸ்வதியின் வாகனமாக கருதப்படும் விலங்கு எது?
புலி
மயில்
அன்னப் பறவை
சரஸ்வதி பூஜையின் போது புத்தகங்களுடன் சேர்த்து என்னவும் அர்ப்பணிக்கப்படுகிறது?
பேன்கள் மற்றும் பென்சில்கள்
பழங்கள் மற்றும் பூக்கள்
தண்ணீர் மற்றும் தீபம்
மேலுள்ள அனைத்தும்
