wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MTFN XsPARK 2024

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியர்கள் எந்த இலையில் உணவு பரிமாறி உண்பர்?

a)

வெற்றிலை

b)

மாவிலை

c)

வாழையிலை

d)

கறிவேப்பிலை

2.

எது இந்தியப் பாரம்பரிய உடை இல்லை?

a)

பாஜு கூரோங்

b)

சேலை

c)

வேட்டி

d)

பாவாடைச் சட்டை

3.

இந்தியர்கள் எந்த விழாக்களில் பாரம்பரிய உடைகளை அணிவார்கள்?

(Choose more than 1 answer)

a)

தீபாவளி

b)

பொங்கல்

c)

பட்டம் விட

d)

திருமணம் / கல்யாணம்

4.

கோலம் போடுவதால் என்ன நன்மைகள் ஏற்படும்?

(Choose 3 correct answers)

a)

ஒரு வகை உடற்பயிற்சி

b)

தூக்கம் வரும்

c)

ஞாபகச் சக்தி வளரும்

d)

பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் உணவாக அமையும்.

5.

மண்பானை செய்பவர் யார்?

a)

கடைக்காரர்

b)

குயவர்

c)

விவசாயி

d)

தோட்டக்காரர்

6.

மசாலாப் பொருள்களை ஏன் பயன்படுத்துகிறோம்?

(Choose more than 1 answer)

a)

நாற்றம்

b)

வாசனை

c)

சுவை

d)

நிறம்

7.

பூவில் எத்தனை வளர்ச்சிகள் உள்ளன?

a)

9

b)

10

c)

11

d)

12

8.

மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது.

a)

சரி

b)

தவறு

9.

இந்தியர்கள் பண்பாட்டில் எத்தனை பூக்கள் உள்ளன?

a)

80

b)

99

c)

100

10.

வாழை இலையில் உணவு சாப்பிட்டால் நிறைய சத்துகள் கிடைக்கும்.

a)

தவறு

b)

சரி