WorksheetsP1TL பெயர்ச்சொற்கள்
Total questions: 11
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
_______ ஓடியது.
a)
அவள்
b)
அவை
c)
அது
2.
_______ நல்ல நண்பர்கள்.
a)
அவர்கள்
b)
அது
c)
அவள்
3.
_______ பாடம் செய்தான்.
a)
அது
b)
அவன்
c)
அவள்
4.
அ_ பறந்தது.
5.
_______ வானத்தில் பறந்தன .
a)
அவை
b)
அவர்கள்
c)
அவன்
6.
_______ படம் வரைந்தாள்.
a)
அவள்
b)
அவர்கள்
c)
அவை
7.
அவன் சத்தமாக _______.
a)
கத்தினான்
b)
கத்தினார்
c)
கத்தியது
8.
அது வானத்தில் _______.
a)
பறந்தார்
b)
பறந்தன
c)
பறந்தது
9.
அவை உணவு தேடி _______.
a)
சென்றது
b)
சென்றன
c)
சென்றாள்
10.
அவர்கள் மாம்பழம் _______.
a)
சாப்பிட்டன
b)
சாப்பிட்டான்
c)
சாப்பிட்டார்கள்
11.
அவள் நடனம் _______.
a)
கற்றான்
b)
கற்றாள்
c)
கற்றார்கள்
100 %
