Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு இலக்கணம்
Total questions: 15
Worksheet time: 9mins
உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
90
126
216
எங்கள் சமையல் _________ பெரியதாக இருக்கும்.
அறை
அரை
மீன்_____ சமைக்கும் முறையை அறிய ஆவல் கொண்டேன்.
கறி
கரி
பாட்டி _______படி நான் மண்சட்டியில் சமைத்தேன்.
கூரிய
கூறிய
அக்காள் தக்காளிப் பழத்தை _______ பாகமாக வெட்டினார்.
அரைப்
அறைப்
தம்பி வண்ணத்தாளில் ____யின் படத்தை வரைந்தான்.
கறி
கரி
ஆண் பால் எது?
அவள்
காளை
அன்னை
சிற்றப்பா
உயிர் எழுத்துகள் எத்தனை?
18
216
12
3
மெய் எழுத்துகள் எத்தனை?
18
12
216
3
பூமதி பூனையைக் கல் வீசி துரத்தினாள்.
இவற்றுள் எது உயர்தினை
பூமதி
பூனை
கல்
வீசி
அண்ணன் வீடு ____________
கட்டினாள்
கட்டினர்
கட்டினார்
கட்டினார்கள்
தமிழ் ஆயுத எழுத்து மொத்தம் எத்தனை ?
12
18
6
1
வாக்கியத்தில் வரும் உயர்திணை சொல் எது?
விமலா தன் பூனைக் குட்டிக்கு பால் வைத்தாள்>
பூனை
பால்
விமலா
தன்
பின்வரும் வாக்கியத்தில் பன்மையைக் குறிக்கும் சொல் எது?
காவியா தன் பாட புத்தகங்களை மேசையில் அடுக்கி வைத்தாள்.
காவியா
மேசை
தன்
புத்தகங்களை
பாடகன் மேடையில் பாடினான்.
கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற பெண் பால் எது?
பையன்
பாடகி
கிழவி
அம்மா
