WorksheetsGrade 1 Tamil Quiz
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
படத்தைப் பார்த்து பெயரைக் கூறு.
a)
இலை
b)
இறகு
2.
'இ' -யில் தொடங்கும் பெயரைக் குறிப்பிடு?
a)
ஈட்டி
b)
இறகு
3.
"இஞ்சி" - இதில் உள்ள மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
சி
b)
ஞ்
4.
படத்தைப் பார்த்து பெயரைக் கூறு.
a)
ஈட்டி
b)
ஈச்சமரம்
5.
"ஈட்டி" - இதில் உள்ள உயிர்மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
ட்
b)
டி
6.
படத்தைப் பார்த்து பெயரைக் கூறு.
a)
ஈச்சமரம்
b)
இட்டலி
7.
"இலை" - இதில் உள்ள உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
லை
b)
இ
8.
'ஈ' - யில் தொடங்கும் பெயரைக் குறிப்பிடு?
a)
ஈசல்
b)
இஞ்சி
9.
கோடிட்ட இடத்தை நிரப்பு.
எலுமிச்சை (a) நிறம் உடையது.
10.
இலை (a) நிறம் உடையது.
100 %
