Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE- 1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இதில் உள்ள உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

மா

b)

அ

c)

ம்

2.

உயிர் எழுத்து எது எனத் தேர்வு செய்க?

a)

க்

b)

உ

c)

கெ

3.

"ட்" - என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடுக?

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர்மெய் எழுத்து

4.

இதில் உள்ள மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

ல்

b)

அ

c)

லி

5.

"ஓ" - என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடுக?

a)

ஆய்த எழுத்து

b)

உயிர் எழுத்து

c)

மெய் எழுத்து

6.

இதில் உள்ள உயிர்மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

அ

b)

ல்

c)

ணி

7.

"ஆ" - வில் தொடங்கும் பெயரைக் குறிப்பிட்டுக?

a)

ஆமை

b)

இலை

c)

எலி

8.

உயிர்மெய் எழுத்து எது எனத் தேர்வு செய்க?

a)

ட்

b)

ஆ

c)

சா

9.

"டா" - இது என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடுக?

a)

உயிர்மெய் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

ஆய்த எழுத்து

10.

மெய் எழுத்து எது எனத் தேர்வு செய்க?

a)

சா

b)

ட்

c)

ஓ