NEW
Font size
S
M
L
XL
Worksheetsதவறான பதிலைத் தேர்ந்தெடுக
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. எறும்புகள் தங்களின் உடல் எடையை விட 3 மடங்கு எடையைத் தூக்க வல்லது.
a)
எறும்புகள் தங்களின் உடல் எடையை விட 3 மடங்கு எடையைத் தூக்க வல்லதா?
b)
தங்களின் உடல் எடையை விட 3 மடங்கு எடையைத் தூக்க வல்லது எறும்போ?
c)
உடல் எடையை விட 3 மடங்கு தூக்க வல்லது எறும்பு
2.
2. ஆடுகளின் கண்கள் செவ்வக வடிவில் இருக்கும்.
a)
ஆடுகளின் கண்கள் செவ்வக வடிவில் இருக்குமா?
b)
ஆடுகளின் கண்கள் செவ்வக வடிவில் இருக்கிறதே
c)
செவ்வக வடிவில் இருப்பது ஆடுகளின் கண்களோ?
3.
3. அமெசோன் பேராற்றில் வெள்ளை நிற டால்பீன்கள் காணப்படுகின்றன.
a)
அமெசோன் பேராற்றில் வெள்ளை நிற டால்பீன்கள் கிடைக்குமா?
b)
அமெசோன் பேராற்றில் வெள்ளை நிற டால்பீன்கள் காணப்படுமோ?
c)
வெள்ளை நிற டால்பீன்கள் காணப்படும் இடம் அமெசோன் பேராறா?
4.
4. தாரந்துலா எனும் கொடிய சிலந்தி உணவில்லாமல் தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
a)
உணவில்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழும் கொடிய சிலந்தி தாராந்துலாவா?
b)
உணவில்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழும் கொடிய சிலந்தி தாராந்துலாவோ?
c)
உணவில்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழும் கொடிய சிலந்தியின் பெயர் தாரந்துலா
5.
5. லூகா எனப்படும் மீன் வட துருவங்களில் மட்டுமே வாழ்கின்றது
a)
வட துருவங்களில் மட்டுமே கிடைக்கும் மீன் லூகாவா?
b)
வட துருவங்களில் மட்டுமே வாழும் மீன் லூகாவோ?
6.
6. பாலை வனங்களில் வாழும் சிறுத்தைகள் குமுட்டிப் பழங்களை உண்ணும்.
a)
பாலை வனங்களில் வாழும் சிறுத்தைகள் குமுட்டிப் பழங்களை உண்ணுமா?
b)
பாலை வனங்களில் குமுட்டிப் பழங்கள் உண்ணும் விலங்கு சிறுத்தைகளோ?
c)
பாலை வனங்களில் குமுட்டிப் பழங்களை உண்ணும் விலங்கு சிறுத்தைகளே
7.
முதலைகள் செரிமானத்திற்குக் கற்களை உண்ணும்
a)
முதலைகள் செரிமானத்திற்குக் கற்களை உண்ணுமா?
b)
முதலைகள் செரிமானத்திற்கு கற்களை உண்ணுமோ?
c)
செரிமானத்தற்கு கற்களை உண்ணும் விலங்கு முதலையோ?
d)
செரிமானத்திற்கு கற்களை உண்ணும் விலங்கு முதலைகளே.
8.
8. கணவாய்களுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
a)
மூன்று இதயங்கள் கொண்ட விலங்கு கணவாயோ?
b)
மூன்று இதயங்கள் கொண்ட விலங்கு கணவாயா?
c)
கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டா?
d)
கணவாய்க்கு மூன்று இதயங்கள் இருக்கிறது.
9.
மீன் குளிர் இரத்த உயிரினமாகும்.
a)
மீன் குளிர் இரத்த உயிரினமோ?
b)
குளிர் இரத்த உயிரினம் மீனா?
c)
மீன் குளிர் இரத்த உயிரினமே
d)
மீன் குளிர் இரத்த உயிரினமா?
10.
இழுது மீன்களுக்கு மூளை கிடையாது.
a)
இழுது மீன்களுக்கு மூளை கிடையாதே
b)
இழுது மீன்களுக்கு மூளை கிடையாதா?
c)
இழுது மீன்களுக்கு மூளை கிடையாதோ?
Reset
