Font size
Worksheetsகுற்றெழுத்து ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 5mins
குற்றெழுத்து என்றால் என்ன?
குறிகிய ஓசைக் கொண்ட சொற்கள்.
நீண்ட ஓசையைக் கொண்ட சொற்கள்
குற்றெழுத்தெழுத்தைப் இப்படியும் நான் அழைக்கலாம்?
நெடில் எழுத்து
குறில் எழுத்து
கீழ்க்காணும் எழுத்துக்களில் குற்றெழுத்தைத் தேர்ந்தெடுக.
ஆ
ஔ
உ
ஐ
குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.
ரொக்கம்
சுரங்கம்
நான்கு
ஐவர்
கணிதம்
படத்திற்கேற்றச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
கெண்டை மீன்
பெரிய மீன்
கூரிய பற்கள்
வட்டமான கண்கள்
கொடுக்கப்பட்ட சொற்குவியலில் குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து வாசித்திடுக.
வெள்ளிக் கிண்ணம்
நீல நிறம்
எறும்புப் புற்று
கடித உறை
சிலந்தி வலை
கொடுக்கப்பட்ட சொற்குவியலில் குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து வாசித்திடுக.
நீர் குடுவை
நீல நிறம்
கபடி ஆட்டம்
கணிதப் பாடம்
வாழை மரம்
கொடுக்கப்பட்ட சொற்குவியலில் குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து வாசித்திடுக.
வண்ணப் புடவை
அழகிய வானவில்
சிறுகதைத் தொகுப்பு
தென்னை மரம்
பூசணிக்காய் விதை