wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE -1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

" மா " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மண்

b)

மான்

c)

மீன்

2.

" மு " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

முள்

b)

மூன்று

c)

மொட்டு

3.

" மி " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மீன்

b)

மூன்று

c)

மின்னல்

4.

" மூ " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மின்னல்

b)

முள்

c)

மூன்று

5.

" மொ " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மண்

b)

மான்

c)

மொட்டு

6.

" மை " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மைனா

b)

மீன்

c)

மின்னல்

7.

" ம" எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மான்

b)

மண்

c)

முள்

8.

" மீ " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மான்

b)

முள்

c)

மீன்

9.

" மெ " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மொட்டு

b)

மெத்தை

c)

முள்

10.

" மே " எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டுபிடி?

a)

மேலே

b)

மெத்தை

c)

மொட்டு