WorksheetsGRADE 1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
"க்" என்ற எழுத்தில் உள்ள வல்லின மெய் எழுத்துச் சொற்களைக் கண்டுபிடி.
a)
தக்காளி
b)
முட்டை
c)
சுத்தி
2.
"ம்" என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொற்களைக் கண்டுபிடி.
a)
மான்
b)
அம்பு
c)
வண்டு
3.
எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு.
a)
மயில்
b)
யில்ம
c)
மல்யி
4.
எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு.
a)
கட்டஒம்
b)
ஒட்டகம்
c)
கடட்ஒம்
5.
"ல்" என்ற எழுத்தில் உள்ள இடையின மெய் எழுத்துச் சொற்களைக் கண்டுபிடி.
a)
வண்டு
b)
முயல்
c)
வாள்
6.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்.
a)
எறும்பு
b)
எலி
c)
எருமை
7.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு.
எலு ____ பு
a)
ச்
b)
ண்
c)
ம்
8.
கோடிட்ட இடத்தை நிரப்பு.
சிறுமியின் காலை _____ கடித்தது.
a)
எறும்பு
b)
பாம்பு
c)
பூரான்
9.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்.
(a)
10.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்.
(a)
100 %
