wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE- 1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

" அ " வில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடு :-

a)

ஊட்டி

b)

அம்மா

c)

இலை

2.

" இ " யில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடு :-

a)

இஞ்சி

b)

ஆடு

c)

உரல்

3.

" ஆ " வில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடு:-

a)

ஆடு

b)

அம்மா

c)

இஞ்சி

4.

" ஈ " யில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடு :-

a)

இஞ்சி

b)

ஈட்டி

c)

ஆப்பம்

5.

" உ " வில் தொடங்கும் சொற்களைக் குறிப்பிடு :-

a)

ஆமை

b)

இலை

c)

உரல்

6.

எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு :-

a)

யில்கு

b)

குயில்

c)

ல்யிகு

7.

எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு :-

a)

விசிறி

b)

றிசிவி

c)

விறிசி

8.

எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு :-

a)

யில்ம

b)

ல்யிம

c)

மயில்

9.

எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு :-

a)

ப்பிசி

b)

சிப்பி

c)

பிப்சி

10.

எழுத்துகளை முறைப்படுத்தி குறிப்பிடு :-

a)

சிங்கம்

b)

ங்கம்சி

c)

ம்கங்சி