WorksheetsGRADE- I TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
"ஆலமரம்" - இதில் மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?
a)
ம்
b)
ஆ
2.
"பந்து" - இதில் உயிர்மெய் எழுத்துக்கள் எவை எனக் குறிப்பிடுக?
a)
ப, ந்
b)
ப, து
3.
______மை விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக?
a)
க
b)
ஆ
4.
"ஆட்டம்" - இதில் உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடுக?
a)
ட்
b)
ஆ
5.
ஆல ____ ரம் விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக?
a)
ச
b)
ம
6.
'ஆ' -வில் தொடங்கும் பெயரைக் குறிப்பிடுக?
a)
இலை
b)
ஆலமரம்
7.
அ ____ பளம் விடுபட்ட எழுத்து எது எனத் தேர்வு செய்க?
a)
ப்
b)
ச்
8.
'அ' வில் தொடங்கும் பெயரைக் குறிப்பிடுக?
a)
அம்மா
b)
எலி
9.
கோடிட்ட இடத்தை நிரப்பு:
ஆலந்தூரில் (a) பெய்தது.
10.
இதன் பெயர் (a) .
100 %
