Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 1- 12.7.2021

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மெல்லின மெய்யெழுத்தை தேர்ந்தெடுக்கவும்.

a)

க்

b)

ச்

c)

ங்

d)

ற்

2.

மெல்லின மெய்யெழுத்தை தேர்ந்தெடுக்கவும்.

a)

ஞ்

b)

ய்

c)

ட்

d)

ற்

3.

மெல்லின மெய்யெழுத்தை தேர்ந்தெடுக்கவும்.

a)

தை

b)

பு

c)

னு

d)

ம்

4.

மெல்லின மெய்யெழுத்தை தேர்ந்தெடுக்கவும்.

a)

பி

b)

வு

c)

ந்

d)

நு

5.

மெல்லின மெய்யெழுத்துக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நன்றி

b)

பாட்டி

c)

வீடு

d)

அப்பா

6.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

க்

b)

ச்

c)

ட்

d)

ண்

7.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

விளையாட்டு

b)

பந்து

c)

திடல்

8.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கயிறு

b)

ஆணி

c)

பம்பரம்

9.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பாப்பா

b)

குழந்தை

c)

குழவி

10.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கோப்பை

b)

நீர்

c)

தண்ணீர்

11.

படத்திற்கு ஏற்றச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கண்ணாடி

b)

கன்னாடி

c)

கன்ணாடி

d)

கண்னாடி

12.

மேற்கண்ட சொற்களில் உள்ள மெல்லின மெய்யெழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ல்

b)

ன்

c)

ள்

d)

ம்

13.

படத்திற்கு ஏற்றச் சரியான மெல்லின மெய்யெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

காற்று

b)

தென்றல்

c)

வாடை

14.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்தை தேர்ந்தெடுக்கவும்.

a)

ர

b)

ம்

c)

மோ

d)

தி

15.

படத்தைப் பார்த்து மெல்லின மெய்யெழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ம

b)

ம்

c)

ண்

d)

ட

e)

ப