WorksheetsGRADE 1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
'ங்' - என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.
a)
மஞ்சள்
b)
குரங்கு
c)
பூண்டு
2.
'ண்' என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.
a)
வண்டு
b)
மான்
c)
அம்பு
3.
'ந்' - என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.
a)
நுங்கு
b)
ஆந்தை
c)
மான்
4.
'ம்' - என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.
a)
மான்
b)
அம்பு
c)
வண்டு
5.
'ஞ்' - என்ற எழுத்தில் உள்ள மெல்லின மெய் எழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.
a)
சங்கு
b)
மீன்
c)
மஞ்சள்
6.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு.
காளா _____
a)
ம்
b)
ன்
c)
ச்
7.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு
மு ____ திரி
a)
க்
b)
ட்
c)
ந்
8.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு
______லந்தி
a)
டா
b)
சி
c)
ம
9.
படம் பார்த்து சொல்லைத் தேர்வு செய்.
(a)
10.
படம் பார்த்து சொல்லைத் தேர்வு செய்.
(a)
100 %
