Free Printable Worksheets
Font size
More settings
விலங்கின் ஒலியைக் கண்டுபிடி:
கழுதை ‐---------------.
குரைக்கும்
கத்தும்
உறுமும்
நரி-------------.
ஊளையிடும்
சீறும்
பிளிறும்
பறவையின் ஒலியைக் கண்டுபிடி:
குயில்-----------------.
அகவும்
கூவும்
கரையும்
ஆந்தை-------------------.
அலறும்
கொஞ்சும்
ஒலிப்பெயரைக் கண்டுபிடி:
ஆடு-----------.
கா கா
மே மே
ஊ ஊ
View all
10 questions
Tamil quizizz G1
Worksheet
•
1st Grade
மெல்லின உயிர்மெய் எழுத்து ஆண்டு 1
6 questions
Tamil
GRADE- 1 TAMIL QUIZ
உயிர்மெய் நெடில் ஆண்டு 1 ஆக்கம் திருமதி நித்தியா
திருப்புதல்-2