wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE- 1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"விரல்" - மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

ல்

b)

c)

வி

2.

'அ'- வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

ஐவர்

b)

அத்தை

c)

ஆடு

3.

'உ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

எது

b)

இலை

c)

உரல்

4.

"குடம்" - மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

b)

ம்

c)

கு

5.

"குத்து" - மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

து

b)

கு

c)

த்

6.

'ஊ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

ஊஞ்சல்

b)

எலி

c)

ஈட்டி

7.

'எ' - வில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

உரல்

b)

ஆடு

c)

எலி

8.

"அப்பா" - உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

ப்

b)

c)

பா

9.

"எஃகு" - ஆய்த எழுத்து எது எனக் குறிப்பிடு.

a)

கு

b)

c)

10.

'ஐ' - யில் தொடங்கும் சொற்கள் எது எனக் குறிப்பிடு.

a)

ஆடு

b)

ஐவர்

c)

இலை