NEW
Font size
Worksheetsஉணவு வடிவமைப்பு
Total questions: 10
Worksheet time: 2mins
ஏதாவது உணவு வகையை உருவாக்குவது, வடிவமைப்பது, அலங்கரிப்பது போன்றவை ____________________ எனக் கருதப்படுகின்றது
உணவு அலங்கரிப்பு
உணவு தயாரிப்பு
உணவு வடிவமைப்பு
உணவு உண்பது
பின்வருவனவற்றுள் எது உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பு அல்ல?
வெதுப்பி வகை
பழ வகை
தானிய வகை
காய்கறிகள்
உணவு வடிவமைப்பு ____________ பங்களிக்கின்றது
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு
அதிக செலவினங்களுக்கு
சரித்திர நிகழ்வுகளுக்கு
அழகியலைக் குறைப்பதற்கு
உணவு வடிவமைப்பு ____________ உதவுகின்றது
தொழில்நுட்ப வீழ்ச்சிக்கு
அதிக செலவினங்களுக்கு
சரித்திர நிகழ்வுகளுக்கு
அழகியல் மதிப்பை வெளிப்படுத்துவதற்கு
உணவு வடிவமைப்பு ____________ ஏற்படுத்துவதற்கு துணை புரிகின்றது
தொழில்நுட்ப வீழ்ச்சிக்கு
அதிக செலவினங்களுக்கு
பயனீட்டாளர்களுக்கு தெரிவு செய்யும் திறனை
பயனீட்டாளர்களுக்கு தவிர்க்க செய்யும் திறனை
____________________ உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்புகளில் ஒன்றாகும்.
இணையத்தளம்
அணிச்சல், இனிப்பு வகைகள்
பாடநூல்
கணினி
கவர்ச்சிகரமான உணவு வடிவமைப்பை உருவாக்குவதற்கு முன் ___________________ உருவாக்க வேண்டும்
வடிவமைப்பு
உருவரை
கட்டமைப்பு
கோடுகளின் வகைகளை
இடைவெளி, நேர்க்கோடு, வட்டமான வடிவம், மென்மையான படிக அமைப்பு ஆகியவைகள் ______________ ஆகும்.
உணவு வடிவமைப்பின் கூறுகள்
உணவு வடிவமைப்பின் தன்மைகள்
உணவு வடிவமைப்பின் உருவரைகள்
உணவு வடிவமைப்பின் மறுபெயர்கள்
வடிவத்தைக் குறிப்பிடவும்
பற்கோடு
முட்டை வடிவம்
படிக அமைப்பு
வட்டம்
____________________ பயணீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்
அழகியல் மேம்பாடு
சிறந்த உருவரை
முழுமையான விளக்கம்
சுவையும், உணவின் வடிவமைப்பும்
