wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7ஆம் வகுப்பு சமூக அறிவியல்

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வரிகள் என்பவை --------- செலுத்தப்பட வேண்டும்.

a)

விருப்பத்துடன்

b)

கட்டாயமாக

c)

அ மற்றும் ஆ

d)

இவற்றில் எதுவுமில்லை

2.

வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது------

a)

சமத்துவ விதி

b)

உறுதிப்பாட்டு விதி

c)

சிக்கன விதி

d)

வசதி விதி

3.

வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ------

a)

விகிதச்சாரா வரி

b)

தேய்வுவீத வரி

c)

அ மற்றும் ஆ

d)

இவற்றில் எதுவுமில்லை

4.

வருமான வரி என்பது ------

a)

நேர்முக வரி

b)

மறைமுக வரி

c)

அ மற்றும் ஆ

d)

இவற்றில் எதுவுமில்லை

5.

சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ---------

a)

செல்வ வரி

b)

நிறுவன வரி

c)

விற்பனை வரி

d)

சேவை வரி

6.

பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல ?

a)

சேவை வரி

b)

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)

c)

சொத்துவரி

d)

சுங்கவரி

7.

பின்வரும் வரியில் எது நேர்முக வரி?

a)

சேவை வரி

b)

செல்வ வரி

c)

விற்பனை வரி

d)

வளர் விகித வரி

8.

1.வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே --------என்னும் சொல்லால் குறிக்கிறோம்.

a)

வரிவிதிப்பு

b)

வரிச்சுமை

9.

1.வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ---------.

a)

சம வரி விதிப்பு

b)

விகிதாசார வரி விதிப்பு

10.

1.----- வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.

a)

அன்பளிப்பு

b)

கடன்

11.

_______________ வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.

a)

நேரடியாக

b)

மறைமுகமாக

12.

மறைமுக வரி என்பது __________________நெகிழ்ச்சி உடையது.

a)

அதிக

b)

குறைந்த