wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் படிவம் 3

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.

ஊமை கண்ட கனாப் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

2.

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.

மலரும் மணமும் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

3.

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.

இலவு காத்த கிளி போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

4.

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

5.

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.

வேளியே பயிரை மேய்ந்தாற்போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

6.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

அக்கடையில் பணிப் புரியும் குமுத முதலாளிக்குத் தெரியாமல் பொருட்களைத் திருடினாள்.

a)

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

7.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

முகுந்தனும் குமரனும் தொடக்கப்பள்ளியிலிருந்து நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

a)

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

8.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

குமரன் பள்ளியின் சிறந்த ஓட்டக்காரனாக இருந்தாலும் கல்வியிலும் அதிக கவனம் செலுத்தி சிறந்து விளங்குகிறான்.

a)

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

9.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

எசு.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற நாவலம் தனக்கு உறுதியாக பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பினான். ஆனால், இறுதியில் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்காதபோது ஏமாற்றம் அடைந்தான்.

a)

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

10.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

காவல்துறை அதிகாரியான குமரன், தன் மகன் ஒரு போதைப்பித்தன் என்ற உண்மையை வெளியேக் கூற முடியாமல் தவித்தார்.

a)

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல