wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அடை ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அடை எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

பெயரடை எந்த சொல் உருபு ஏற்கும்?

a)

ஆக

b)

ஆன

3.

வினையடை எந்த சொல் உருபு ஏற்கும்?

a)

ஆக

b)

ஆன

4.

இவற்றுள் எது வினையடை?

a)

வளைவான பாதை

b)

அழகான மலர்

c)

சத்தமாகப் பேசினான்

5.

இவற்றுள் எது பெயரடை

a)

துல்லிதமாகக் கூறினார்

b)

கலகலப்பாகப் பேசினார்

c)

அருமையான பாடல்

6.

அருண் _____________________ ஓடி முதல் பரிசு வென்றான்.

a)

வேகமாக

b)

வரிசையாக

c)

மெதுவாக

7.

கூர்மை நகம்

a)

கூர்மைநகம்

b)

கூர்மையான நகம்

c)

கூர்மையான நகன்

8.

கவிதா ____________________ குரலில் பாடல் ஒன்றினை பாடினாள்.

a)

இனிமையான

b)

சுவையான

c)

அழகான

9.

முயல் சாதுவான விலங்கு என்பதால் அதனை சிலர் விரும்பி வளர்க்கின்றனர்?


கோடிடப்பட்ட சொற்றொடர் எந்த அடையை காட்டுகிறது?

a)

பெயரடை

b)

பெயர்ச்சொல்

c)

வினையடை

d)

வினைச்சொல்

10.

தேசிய தின அணிவகுப்பில் இராணுவ வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து நடந்தனர்?


கோடிடப்பட்ட சொற்றொடர் எந்த வகை அடையை காட்டுகிறது?

a)

பெயர்ச்சொல்

b)

வினையடை

c)

வினைச்சொல்

d)

பெயரடை