Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி 6 பாரதி

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. கீழ்க்காண்பனவற்றுள் எது வினையடை ஆகும் ?

a)

A. அழகான பறவை

b)

B. தடித்த புத்தகம்

c)

C. வேகமாக ஓடினான்

d)

D. உயரமான மரம்

2.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எது பெயரடை வாக்கியம் ?

a)

A. அகிலன் விரைவாக நடப்பான்

b)

B. அந்தச் குழந்தை அழகாகச் சிரித்தது.

c)

C. நாய் வேகமாக ஓடியது.

d)

D. சரிதா அழகான பொம்மை வாங்கினாள்.

3.

8. சரியான வினையடையைத் தேர்வு செய்க.

a)

A. கருமையான கூந்தல்

b)

B. அழகான குழந்தை

c)

C. கடுமையாகப் பேசினார்

d)

D. உயரமான சிகரம்

4.

9. இனியன், தன்னைக் கடிக்க வந்த நாயை ----------------------------- அடித்ததால், அது குரைத்துக்

கொண்டு ஓடியது.

a)

A. பலமாக

b)

B.பலம்

c)

C. பலமான

d)

D. பலத்தில்

5.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தி வரும் பெயரடை யாது?

a)

கருமையான

b)

உயரமான

c)

ஆபத்தான

d)

அழகான

6.

வசந்தா _________________

ரோஜா மலரைத் தலையில் சூடியிருந்தாள்.

a)

அழகிய

b)

அழகாக

c)

அழகில்

d)

அழகான

7.

______________ சாலையில் வாகன நெரிசல் ஏற்படும்.

a)

விரிவான

b)

விசாலமான

c)

குறுகலான

d)

விரிந்த