wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் 2

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வாக்கியத்திலுள்ள நிகழ்கால வினைமுற்றுக்கு ஏற்ற இறந்தகால வினைமுற்று எது?


தென்னரசி கனடாவில் சட்டம் பயில்கிறாள்

a)

பயின்றாள்

b)

பயிலுவாள்

c)

பயின்றிலன்

2.

ழைப் பாட்டிக்கு அந்த இளைஞன் ஒரு புதிய வீட்டைக் கட்டிக்கொடுத்தான்.

a)

உயிர்மெய் எழுத்து

b)

குற்றெழுத்து

c)

உயிர் எழுத்து

3.

ஐகார ஓசையில் தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க

a)

மைனா, கடை, வைத்தியர்

b)

பையன், தலைவன், வைடூரியம்

c)

வைபவம், கைம்பெண், தையல்

4.

" அம்மா, அதோ பாருங்கள் வானத்தில் விண்மீன்கள் பிரகாசமாக ________ " என்றாள் கனியமுது.

a)

மின்னும்

b)

மின்னின

c)

மின்னுகின்றன

5.

இராமன் காவியத்தில் இராமன் தேடி பரதன் வனம் சென்றான்.

a)

இல் / உடன்

b)

ஐ / கு

c)

கு / ஐ

6.

ஆல ______ உதிர்ந்த இலைகளை இளமாறன் பெருக்கினான்.

a)

மரத்திலிருந்து

b)

மரத்திலும்

c)

மரத்தின்

7.

பெயரடை வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

கார்முகிலன் விரைவாகப் பள்ளியை நோக்கி நடந்தான்.

b)

குழ்ந்தை அழகாகப் பொக்கை வாய் திறந்து சிரித்தது.

c)

சாருமதி அழகான பட்டுப்புடவையை வாங்கினாள்.

8.

சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்.

வளவன் வீட்டிலிருந்து வெளியே செல்ல பயந்தான்

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

9.

விபத்தில் ______ இழந்த பழனி தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் நடத்தி வருகிறார்.

a)

கால்களை

b)

காள்களை

c)

கல்களை

10.

இதில் எது பண்பு பெயரைக் குறிக்கவில்லை?

a)

சிவப்புச் சட்டை

b)

கருங்கூந்தல்

c)

கண்ணாடிப்பேழை