wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒருமையைப் பன்மையாக மாற்றுக:

பந்து_________________________.

a)

பந்துக்கள்

b)

பந்துகல்

c)

பந்துகள்

2.

ஒருமையைப் பன்மையாக மாற்றுக:

மரம்_________________________.

a)

மரங்கள்

b)

மரம்கள்

c)

மரக்கள்

3.

ஆண்பாலுக்குரிய பெண்பாலை எழுதுக.

"அப்பா"

a)

பாட்டி

b)

அத்தை

c)

அம்மா

4.

ஆண்பாலுக்குரிய பெண்பாலை எழுதுக.

"அரசன்"

a)

ராணி

b)

அரசி

c)

இளவரசி

5.

படத்திற்குரிய பாலைத் தேர்ந்தெடு:

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

6.

படத்திற்குரிய பாலைத் தேர்ந்தெடு:

a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

7.

வடமொழி எழுத்தைக் கண்டுபிடி:

"புஷ்பம்"

a)

பு

b)

c)

ம்

d)

ஷ்

8.

வடமொழி எழுத்தைக் கண்டுபிடி:

"ஸ்ரீதரன்"

a)

b)

c)

ஸ்ரீ

d)

ன்

9.

சரியான விடையைத் தேர்ந்தெடு:

மான்கள்______________ செல்லும்.

a)

கொத்துக் கொத்தாய்

b)

சாரை சாரையாய்

c)

கூட்டம் கூட்டமாய்

10.

சரியான விடையைத் தேர்ந்தெடு:

தென்னை_____________________________________காய்க்கும்.

a)

கொத்துக் கொத்தாய்க்

b)

குலை குலையாய்க்

c)

சீப்பு சீப்பாய்க்