NEW
Font size
Worksheetsபயிற்சிகள்-1
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான விடையைத் தேர்ந்தெடு.
ஆய்த எழுத்து _________
2
1
உயிர்க் குறில் எழுத்தால் விடுபட்ட இடத்தை நிரப்புக.
______ன்பது.
ஒ
இ
உ
விடுபட்ட இடத்தை நிரப்புக.
வ_____ டு
ண்
ன்
ந்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
விளையாட்டில் தலையை ஆட்டியவர் _________
காகம்
கிளி
சரியா? தவறா? எனக் கூறுக.
விளையாட்டில் மேளங்கொட்டியவர் சிங்கம்
சரி
தவறு
கோடிட்ட இடத்தை நிரப்புக.
ஒட்டகச்சிவிங்கி பிடித்திருந்த பழம்__________
தர்பூசணி
பலாப்பழம்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
கரடிகள் விளையாடப் பயன்படுத்திய காய் _________
பூசணிக்காய்
பரங்கிக்காய்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
தத்தித் தத்திப் போகும் ________
தவளை
குருவி
படத்திற்குரிய பெயரை எழுதுக.
பானை
குடம்
முறைமாறியுள்ள எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதுக.
னையா - _________
னையா
யானை
