Free Printable Worksheets
Font size
More settings
வாக்கியத்தில் காணும் எண்ணுப்பெயர் புணர்ச்சி பிரித்து எழுதுக.
மாணவர்கள் மலாக்காவிற்குச் சுற்றுலா செல்வதற்காக ஆசிரியரிம் அறுபது ரிங்கிட் கொடுத்தனர். (a)
முன்னாள் மாணவர்கள் நாற்பது பேர் தாங்கள் படித்த பள்ளி நூலகத்தில் கூட்டுப்பணி செய்தனர். (a)
அப்பா அண்ணனிடம் ஐம்பது ரிங்கிட் கொடுத்து அணிச்சல் ஒன்று வாங்கி வரச் சொன்னார். (a)
திரு. அருண்மொழி ஒவ்வொரு மாதமும் தன் வருமானத்திலிருந்து எண்பது ரிங்கிடிற்கு ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு பொருள்கள் வாங்கிக் கொடுப்பார். (a)
ஒன்பது மாணவர்களுடன் தொடங்கிய பத்மா கலாலயம் இன்று எழுபது மாணவர்களுடன் பீடுநடை போடுகின்றது. (a)
View all
9 questions
மரபுத்தொடர் & இணைமொழிகள் (1B) _ Sec 1 Exp
Worksheet
•
1st Grade
7 questions
இடையின உயிர்மெய்யெழுத்துகள்
10 questions
வாக்கியத்தை முடிக்க பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு.
2nd Grade
TRANSISI TAHUN 1
செய்தி வாக்கியம் ஆண்டு 1
1st - 5th Grade
ஒருமை பன்மை
தமிழ்மொழி
1st - 2nd Grade