NEW
Font size
S
M
L
XL
WorksheetsTRANSISI TAHUN 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நம் பிஞ்ஜோல் தமிழ் பள்ளியின் சின்னம் என்ன?
a)
b)
2.
நம் பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளி தொடங்கிய ஆண்டு என்ன?
a)
1956
b)
1946
3.
பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியரின் பெயர் என்ன?
a)
திரு.கதிரவன்
b)
திரு.கார்த்திக்
4.
பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியின் 2026-ன் ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன?
a)
5
b)
8
5.
பள்ளி முடிவடையும் நேரம் என்ன?
a)
12.45pm
b)
1.15pm
6.
பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியின் 2026-ன் மாணவர்கள் எண்ணிக்கை என்ன?
a)
11
b)
15
7.
2026-ன் முதலாம் ஆண்டின் வகுப்பாசிரியரின் பெயர் என்ன?
a)
குமாரி.ரதிகலா
b)
குமாரி.தேவிகலா
8.
பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன.
a)
ஆமாம்
b)
இல்லை
9.
தினமும் மாணவர்கள் பள்ளிக்கு காலை ....................... முன் வந்தடைய வேண்டும்.
a)
8.00am
b)
7.30am
10.
தவிற்க முடியாத காரணத்தினால் பிள்ளைகள் பள்ளிக்கு வர முடியவில்லை என்றால் பெற்றோர்கள் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
a)
இல்லை
b)
ஆமாம்
Reset
