wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை - ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மூதுரையை எழுதியது யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஒளவையார்

c)

மாணிக்கவாசகர்

d)

அதிவீரராம பாண்டியர்

2.

நன்றி ஒருவற்குச் _______ லந்நன்றி

என்று தருங்கோ லெனவேண்டா -

a)

பயன்

b)

நீரைத்

c)

செய்தக்கா

d)

தலையாலே

3.

ஒளவையார் நாம் செய்கின்ற உதவியை எதனோடு ஒப்பிடுகின்றார் ?

a)

வாழைமரம்

b)

தென்னை

c)

மாமரம்

d)

ஆலமரம்

4.

நல்லவர்களுக்குப் _______ உதவ வேண்டும்.

a)

பயன்கருதாமல்

b)

பயமில்லாமல்

c)

ஓய்வில்லாமல்

d)

துணிவில்லாமல்

5.

'தாளுண்ட நீரைத்' என்றால் என்ன ?

a)

அருந்திய நீரை

b)

வேரால் உறிஞ்சிய நீரை

c)

உண்ட உணவை

d)

பருகிய நீரை

6.

தென்னை வேரால் உறிஞ்சிய நீரை எதுவாக நமக்களிக்கின்றது ?

a)

நீர்

b)

குடிநீர்

c)

இளநீர்

d)

சுடுநீர்

7.

மூதுரைக்கு வேறு பெயர்?

a)

நல்வழி

b)

பழமொழி

c)

தினமணி

d)

வாக்குண்டாம்

8.

மூதுரை என்றால் என்ன ?

a)

பழைய அறக்கருத்துக்கள்

b)

புதிய ஆத்திச்சூடி

c)

உரைவீச்சு

d)

கவிதை

9.

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தறுதலால்


முதல் இரண்டு அடி என்ன?

a)

நெல்லுகிரைத்த நீர்

b)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

c)

வாகுண்டாம் நல்ல மணமுண்டாம்

d)

புல்லுக்கு ஆங்கே

10.

மூதுரையைக் கற்று அதற்கேற்ப நடப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்

b)

நல்லொழுக்கம் மிகும்

c)

நல்ல அறிவு கிடைக்கும்

d)

அறிவாளி ஆகலாம்