NEW
Font size
Worksheetsஎதிர்ச்சொற்களை அறிந்து கூறுக.
Total questions: 10
Worksheet time: 10mins
1. முகிலனின் முடி கறுப்பு நிறம். அவன் தாத்தாவின் முடி _____________ நிறம்.
நீலம்
பச்சை
ஊதா
வெள்ளை
சரியான எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சிரி
நட
உட்கார்
ஓடு
அழு
சரியான எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பணக்காரன்
செல்வந்தர்
குறும்புக்காரன்
ஏழை
சோம்பேறி
சிற்றூரில் வாழ்ந்த பேரன், ............................ சென்று வேலை தேடினான்.
பேரூர்
ஊர்
கடலுக்குச்
தீவுக்குச்
ஊழைப்பால் உயர்ந்த திரு.கந்தனை அனைவரும் புகழ்ந்து பேசினார்கள். கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
விழுந்து
சிரித்து
இகழ்ந்து
வாழ்த்தி
எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மெதுவாக
வேகமாக
நடக்க
குடிக்க
தேட
அன்று குழந்தையாக இருந்த மதன், ....................... இளைஞனாக வாழ்கிறான்.
நேற்று
நாளை
இன்று
எதிர்ச்சொல்லைத் தேர்த்தெடுக்கவும்.
கீழே
உள்ளே
வெளியே
நல்ல
மேலே
எதிர்ச்சொல்லைத் தேர்த்தெடுக்கவும்.
உண்மை
மெய்
கனவு
பொய்மை
நிஜம்
எதிர்ச்சொல்லைத் தேர்த்தெடுக்கவும்.
நன்மை
குற்றம்
உண்மை
தீமை
பகை
