wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி - ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நற நற

b)

தக தக

c)

சல சல

d)

மள மள

2.

மாதவன் தம்பியின் மேலிருந்த கோபத்தினால் பற்களை ______________ வென கடித்தான்.

a)

மள மள

b)

பள பள

c)

நற நற

d)

தக தக

3.

மாலா வீட்டு வேளைகளை ________ எனச் செய்து முடித்தாள்.

a)

தக தக

b)

பள பள

c)

நற நற

d)

மள மள

4.

கோபத்தில் அவன் _____________ வென்று விழுந்தான்.

a)

பள பள

b)

விறு விறு

c)

சிடு சிடு

d)

திரு திரு

5.

'மள மள' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

a)

ஒரு செயலை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்

b)

சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை

c)

செந்நிறமான ஒளி

d)

நீர் ஓடும் ஓசை

6.

நசைச்சுவைக் கேட்டதும் அவள் _____________ வென்று சிரித்தாள்.

a)

சல சல

b)

கல கல

c)

மட மட

d)

தக தக

7.

கபிலன் ______________ வென்று ஓடினான்.

a)

குடு குடு

b)

தக தக

c)

கடு கடு

d)

நற நற

8.

வீட்டு வேளைகளை _____________ வென முடித்த குமுதா தாயாரிடன் பாராட்டு பெற்றாள்.

a)

தக தக

b)

மள மள

c)

நற நற

d)

மட மட

9.

சுவாதி ____________ வென எரிந்த நெருப்பிற்கு அருகில் சென்றாள்.

a)

நற நற

b)

கல கல

c)

மள மள

d)

தக தக

10.

'தக தக' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?

a)

கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை

b)

ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்

c)

செந்நிறமான ஒளி அல்லது கொழுந்து விட்டு எரிதல்

d)

நீர் ஓடும் ஓசை