wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வெற்றி வேற்கை, ஆண்டு 4

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

a)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

b)

எண்ணெழுத் திகழேல்.

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

d)

கல்விக் கழகு கசடற மொழிதல்

2.

--------------- இறைவனாகும்

a)

எழுத்தறி வித்தவன்

b)

எழுத்தறி விற்றவன்

c)

எழுதாதவன்

3.

கல்விக் கழகு ------------------- ---------------------

a)

கற்பித்தல்

b)

கசடற மொழிதல்

c)

மொழிதல்

4.

-------------- -------------- தான் தர வருமே

a)

சிறுமையும் பெருமையும்

b)

பெருமையும் சிறுமையும்

c)

பெருமை சிறுமை

5.

கல்வி, ஆசிரியர், இறைவன்

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

கல்விக் கழகு கசடற மொழிதல்

6.

பிழையற பேசுவது சிறப்பு

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

7.

உயர்வு, தாழ்வு, செயலுக்கு ஏற்ப அமையும்

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

8.

'எழுத்தறி வித்தவன்' என்பதன் பொருள் என்ன?

a)

எழுதியவன்

b)

கல்வி பயிலும் இடம்

c)

கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்

9.

'கசடற மொழிதல்' என்றால் என்ன?

a)

பிழையுடன் பேசுதல்.

b)

பிழையறப் பேசுதல்

c)

பிழையறக் கற்றல்

10.

'தான் தர வருமே' என்பன எதை விளக்குகின்றன?

a)

அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்

b)

அவரவர் கற்றலுக்கு ஏற்பவே அமையும்

c)

அவரவர் பள்ளிக்கு ஏற்பவே அமையும்

11.

சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தேர்ந்தெடுக.


' மணி தனக்குக் கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசானைத் தெய்வமாக வணங்கிடுவான்'

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

12.

சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தேர்ந்தெடுக.


' நாம் கற்ற கல்வியைப் பிழையற பேசுவதே நம் ஆசிரியர்களுக்குப் பெருமை'

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

13.

சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தேர்ந்தெடுக.


'நாம் மற்றவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மற்றவரும் நம்மை மதிப்பர்'

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்