NEW
Font size
Worksheetsவெற்றி வேற்கை
Total questions: 9
Worksheet time: 5mins
பெருமையும் ........ தான் தர வருமே
அருமையும்
சிறுமையும்
வருமையும்
பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்ப அமையும்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
சிறுமை என்றால் யார்?
தாழ்ந்தோர்
உயர்ந்தோர்
பெருமை என்பது குணத்தால் உயர்ந்தோரைக் குறிப்பிடுகிறது.
தவறு
சரி
படத்தைப் பார்த்து தாழ்ந்தவரா அல்லது உயர்ந்தவரா என்று தெரிவு செய்க.
உயர்ந்தோர்
தாழ்ந்தோர்
படத்தைப் பார்த்து தாழ்ந்தவரா அல்லது உயர்ந்தவரா என்று தெரிவு செய்க.
உயர்ந்தவர்
தாழ்ந்தவர்