Worksheetsதமிழ் எழுத்துகள்: மெய்யெழுத்துகள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
அம்மா
a)
வல்லின மெய்யெழுத்து
b)
மெல்லின மெய்யெழுத்து
c)
இடையின மெய்யெழுத்து
2.
கட்டு
a)
வல்லின மெய்யெழுத்த்
b)
இடையின மெய்யெழுத்து
c)
மெல்லின மெய்யெழுத்த்
3.
புதர்
a)
இடையின மெய்யெழுத்து
b)
மெல்லின மெய்யெழுத்து
c)
மெல்லின மெய்யெழுத்து
4.
வல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
க்,ச்,ட்,த்,ப்,ர்
b)
க,ச்,த்,ட்,ம்,ற்
c)
க்,ச்,ட்,த்,ப்,ற்
5.
இடையின மெய்யெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
a)
இளநீர்
b)
காந்தம்
c)
பாய்
d)
சட்டை
6.
வல்லின மெய்யெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
a)
காற்று
b)
மீன்
c)
கால்
d)
உப்பு
7.
மெல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
எழுத்து
b)
மின்னல்
c)
தந்தம்
d)
அக்காள்
8.
இதன் பெயர் என்ன?
a)
சீனி
b)
உப்பு
c)
இனிப்பு
9.
வல்லின மெய்யெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
a)
b)
c)
d)
10.
மெல்லின மெய்யெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
a)
b)
c)
d)
100 %
