NEW
Font size
Worksheetsமீள்பார்வை 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. உயிர் எழுத்துகள் மொத்தம் ..........
10
12
11
14
2. இயல்வது ..............
விலக்கேல்
விளம்பேல்
கைவிடேல்
கரவேல்
3. உயிர்நெடில் மொத்தம் ..................
7
5
6
8
4. உயிர்க்குறில் மொத்தம் .................
4
6
5
7
5. வல்லின உயிர்மெய் எழுத்துகள் .................
க ச ட த ப ற
ங ஞ ண ந ம ன
ய ர ல வ ழ ள
அ ஆ இ ஈ உ ஊ
6. .............. விளம்பேல்.
ஊக்கமது
உடையது
இயல்வது
ஈவது
7. அன்னையும் பிதாவும் முன்னறி ...............
தாய்
ஆசிரியர்
தந்தை
தெய்வம்
8. மெய்யெழுத்துகள் மொத்தம் ...............
19
20
18
12
9. மெல்லின மெய் எழுத்துகள் ...............
ய் ர் ல் வ் ழ் ள்
ங் ஞ் ண் ந் ம் ன்
க் ச் ட் த் ப் ற்
ங ஞ ண ந ம ன
10. இடையின உயிர்மெய் எழுத்துகள்...........
ய ர ல வ ழ ள
க ச ட த ப ற
ய் ர் ல் வ் ழ் ள்
ங் ஞ் ண் ந் ம் ன்
