Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுலும் மொழியனியும்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள உள்ளன?
a)
69
b)
216
c)
18
d)
247
2.
இவற்றுள் எது படர்க்கையை குறிக்கிரது?
a)
நீ
b)
நான்
c)
ஏன்
d)
அவர்
3.
சரியானதைத் தெரிவு செய்
a)
வள்ளினம்,இடையினம்,மெல்லினம்
b)
வள்ளினம்,சொல்லினம்
c)
கல்லினம்,மல்லினம்,மெல்லினம்
4.
ஆயுத எழுத்தை தெரிவு செய்
a)
ஹ
b)
ஷ
c)
சா
d)
ஃ
5.
தினை எத்தனை வகைப்படும்?
a)
1
b)
4
c)
2
d)
9
6.
"நீ" என்பது எதைக் குறிக்கிறது
a)
தன்னிலை
b)
முன்னிலை
c)
படர்க்கை
7.
வல்லினத்தை தெரிவு செய்
a)
க,ச,ட,த,ப,ர
b)
ள்,டா,ட்,மு
c)
ய,ர,ல,வ,ழ,ள
d)
ங,ஞ,ன,ண,ம,ந
8.
மெய்யெழுத்துக்கள் மொத்தம்
(a)
9.
ஆதிசுடியை இயற்றியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஏ.ஆர் ரஹ்மான்
c)
ஒளவையார்
d)
திருஞானசம்பந்தர்
10.
உயர்திணை யாரைக் குறிக்கிறது?
a)
விலங்கு
b)
மனிதர்கள்
c)
தேவர்கள்
d)
மனிதர்கள் மற்றும் தேவர்கள்
Reset
