wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் (ஆண்டு 1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

2.
யார் இவர்?
a)
பாரதியார்
b)
திருஞானம்
c)
திருவள்ளுவர்
d)
ராமர்
3.

இனிய உளவாக இன்னாத கூறல்

_____________________ காய்கவர்ந் தற்று

a)

மனியிருப்பக்

b)

தனியிருப்பக்

c)

கனியிருப்பக்

4.

கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற பொருளைக் கொண்டுள்ள திருக்குறளின் அடி எது?

a)

கற்க

b)

கசடறக் கற்பவை

c)

கற்றபின்

d)

நிற்க அதற்குத் தக

5.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

__________________________

a)

முதற்றே உலகு

b)

பகவன் முதற்றே உலகு

6.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


பொருள் :

a)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்

b)

எழுத்துகள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

7.

திருக்குறளுக்கான பொருளை தெரிவு செய்க.


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று

a)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது

கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

8.

திருக்குறளை நிரல்படுத்துக.


தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

b)

கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.

9.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க.


கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

a)

அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்;கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

10.

கசடறக் கற்பவை என்பதன் பொருள் என்ன?

a)

நூல்களைக் கற்க வேண்டும்.

b)

நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.