Font size
Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 10
Worksheet time: 5mins
முத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன ?
மூத்தவர்களின் அறிவுறையைக் கேட்டு நடப்பது சிறப்பைத் தரும்
மூத்தவர்கள் பேசுவது இனிமையாக இருக்கும்
மூத்தவர்கள் பேசும் பொழுதுமரியாதைச் செலுத்த வேண்டும்
மூத்தவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்
ஏன் மூத்தவர்களின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும் ?
அவர்கள் வயதானவர்கள்
வயதில் மூத்தவர்கள்
அனுபவம் நிறைந்தவர்கள்
அறிவாளிகள்
மூத்தவர்களின் அறிவுறை எவ்வாறு நமக்கு நன்மை அளிக்கும் ?
தீய செயலில் ஈடுபட மாட்டோம் பேசுவோம்
அதிக நேரம் பேசுவோம்
எவ்வாறு மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவீர்கள் ?
அறிவுறையை கேட்டு நடத்தல்.
கேலி செய்தல்
அவர்களுடன் பேச கூடாது
இதில் யார் மூத்தவர்கள் அல்ல ?
நண்பர்கள்
பெற்றோர்கள்
சான்றோர்கள்
வயதில் மூத்தவர்கள்
மூத்தவர்களின் அறிவுறையை கேட்காவிடில் என்ன நேரிடும் ?
தவறான செயலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்
நிம்மதி கிடைக்கும்
நம்மை கண்டிப்பார்கள்
ஏன் மூத்தவர்களின் சொல்லை அமிர்தம் என்கிறார்கள் ?
ஆபத்தான மற்றும் தேவையான சமயங்களில் நமக்கு உறுதுணையாய் இருக்கும்.உயிரையும் காக்கும்
ஆபத்தானது
நமக்கு சலிப்பை உண்டாக்கும்
எந்த சூழலில் மூத்தவர்களின் அறிவுறை உதவியாய் அமையும் ?
பணம் இல்லா சமயம்
மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது
சிக்கல் நேரிடும் பொழுது
அறிவுறை கேட்பதால் ஏற்படும் நன்மைகள்.
தவறுகளை தவிர்கலாம்.
ஆபத்தில் சிக்கி கொள்வோம்
சிக்கலிலிருந்து விடுபடலாம்
தன்னம்பிக்கை வளரும்.
ஆசிரியர் கூறும் அறிவுறைகளை கேட்பதால் ஏற்படும் நன்மைகள்.
தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
வாழ்வில் முன்னேறலாம்.
அதிகமான பரிசு கிடைக்கும்
