wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.(ஆண்டு 6)

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம்மில் பலர் உணவகங்களில் -------------------------------

a)

உண்பது வழக்கமாகிவிட்டது.

b)

ஆங்காங்கே இருக்கின்றன.

2.

நாம் சுத்தமான சூழலில் உள்ள -----------------------------------

a)

நம் கையில்

b)

உணவகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3.

சுத்தமான உணவகத்தில் நமக்கி ஆரேக்கியமான -----------------------------------

a)

உணவுகள் கிடைக்கும்.

b)

நோயின்றி வாழலாம்.

4.

ஆரோக்கியமான உணவு உண்பதால்-----------------------

a)

நோயின்றி வாழலாம்.

b)

எலிகள், ஈக்கள் போன்றவை அதிகமாகக் காணப்படும்.

5.

அசுத்தமான உணவகங்களும் ----------------------------

a)

ஆங்காங்கே இருக்கின்றன.

b)

வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.

6.

அவற்றை முற்றிலும்------------------------

a)

உணவகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

b)

தவிர்க்க வேண்டும்.

7.

அங்கு உணவு உண்பதால் ----------------------------

a)

எலிகள், ஈக்கள் போன்றவை அதிகமாகக் காணப்படும்.

b)

வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.

8.

அசுத்தமான உணவகத்தில் ---------------------------------

a)

எலிகள், ஈக்கள் போன்றவை அதிகமாகக் காணப்படும்.

b)

நோயின்றி வாழலாம்.

9.

நம் ஆரோக்கிய வாழ்வு ----------------------------------

a)

உண்பது வழக்கமாகிவிட்டது.

b)

நம் கையில்