Font size
S
M
L
XL
Worksheetsநம்மையும் பிறரையும் நேசிப்போம்!
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நம்மை நேசிப்பதினால் ஏற்படும் நன்மைகளை அடையாளம் காண்க.
a)
நம் மீது மதிப்பு உண்டாகாது
b)
தன்னம்பிக்கை வளரும்
c)
கல்வியில் நாட்டம் உண்டாகும்
d)
ஆரோக்கியமாக வாழலாம்
2.
குடும்பத்தினரை நேசிப்பதனால் விளையும் நன்மைகள்.
a)
ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேம்படும்.
b)
அன்பும் அரவணைப்பும் பெருகும்.
c)
குடும்ப உறவு வலுப்பெறும்.
d)
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகாது.
3.
பிறரை நேசிப்பதனால் _________________
a)
சண்டைகள் ஏற்படும்
b)
நட்பு வலுப்பெறும்
c)
உதவி கிட்டும்.
d)
மதிப்பு கெடும்.
4.
எவ்வாறு அன்பை வெளிப்படுத்தலாம்?
a)
வாழ்த்துகள் கூறுதல்
b)
ஆறுதல் கூறுதல்
c)
பிறருக்கு உதவுதல்
d)
கேலி செய்தல்
5.
நீ எவ்வாறு குடும்பத்தினரிடம் அன்பை வெளிப்படுத்துவாய்? இரண்டு வழிமுறைகளை எழுதுக. 'சுருக்கமாக எழுதினால் போதுமானது'.
4 lines
Reset
