wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எழில் குட்டி என்று எழிலை அழைப்பவர் யார்?

a)

அப்பா

b)

தாத்தா

c)

அம்மா

d)

பாட்டி

2.

எழிலுக்கு கதைகள் கூறுபவர் யார்?

a)

தங்கை

b)

அம்மா

c)

தாத்தா

d)

அப்பா

3.

அப்பாவின் தங்கையை எவ்வாறு அழைப்போம்?

a)

அக்கா

b)

சித்தி

c)

அத்தை

d)

பெரியம்மா

4.

பிறரை கேலி செய்யும் வகையில் அழைப்பது சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

c)

அழைக்கலாம்.

d)

கேலி செய்தல்

5.

வானவில்லை தொட்டு _________ வரையலாம்

a)

படங்கள் வரையலாம்

b)

கடல்

c)

ஊஞ்சல் ஆடலாம்

d)

பூத்துச் சிரிக்கலாம்

6.

வெள்ளை வண்ணத்தில் உள்ளவை

a)

கொக்கு

b)

காகம்

c)

இலை

d)

மரம்

7.

புறா இச்சொல்லுக்குரிய பன்மையை தருக.

a)

புறாக்கள்

b)

புறா கள்

c)

புக்கள்

d)

புறாக்க

8.

பென்சில்க்குரிய சரியான தமிழ்ச்சொல் கூறுக

a)

பென்சில்

b)

துருவி

c)

கரிக்கோல்

d)

அழிப்பான்

9.

சரியான மெய் எழுத்தால் நிரப்புக.

அழிப்பா _____

a)

ன்

b)

ண்

c)

ந்

d)

10.

மரத்தில் கூடு கட்டுவது _______

a)

மேகங்கள்

b)

நண்டுகள்

c)

மீன்கள்

d)

பறவைகள்