wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ARUNJOL ARIVOM

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

படத்தில் காண்பதைத் தமிழில் என்ன என்று அழைப்போம்

a)

தவளை

b)

அழுங்கு

c)

கரடி

d)

நரி

2.

கடற்பாசியைத் ஆங்கிலத்தில் என்ன என்று அழைப்போம்?

a)

rumput

b)

rumpai

c)

laut

d)

Rumpai laut

3.

Sweet sop- தமிழில் என்ன?

a)

ஆத்தாப்பழம்

b)

சீத்தாப்பழம்

c)

அன்னாசி

d)

ஆப்பிள்

4.

இப்பொருளைத் தமிழில் எப்படி அழைப்போம்?

a)

மைப்பஞ்சு

b)

மை அட்டை

c)

அச்சு அட்டை

d)

அச்சு பஞ்சு

5.

Gas cylinder - ஐ தமிழில் எவ்வாறு அழைப்போம்?

a)

எரிவாயு கலன்

b)

மின்கலன்

c)

மின் எரிவாயு

d)

எரிவாயு

6.

வல்லாரை- ஐ மலாய் மொழியில் எவ்வாறு அழைப்போம்?

a)

Sawi

b)

Kobis

c)

Pegaga

d)

Peria

7.

விலாங்குமினை ஆங்கிலத்தில் என்ன என்று அழைப்போம்?

a)

Dolphin

b)

Fish

c)

Eel

d)

Starfish

8.

Kijang- என்றால் என்ன?

a)

கவரிமான்

b)

மான்

c)

புள்ளிமான்

d)

சிறுபுள்ளி மான்

9.

இது என்ன?

a)

வாளி

b)

தண்ணீர் வாளி

c)

செடி வாளி

d)

பூவாளி

10.

Binoculars - என்றால் என்ன?

a)

நோக்கி

b)

தொலைப்பேசி

c)

தொலைநோக்கி

d)

தொலைக்காட்சி

11.

இந்த மீனின் பெயர் ஆங்கிலத்தில் என்ன?

a)

starfish

b)

skate fish

c)

dolphin

d)

shark

12.

Burung camar என்றால் என்ன?

a)

காகம்

b)

பருந்து

c)

கடற்பருந்து

d)

புறா