Worksheetsவினாச் சொற்கள் ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஇது _________________________?
இது ஜாங்கிரி
எவை
என்ன
ஏன்
இவர் _______________________?
இவர் அன்னை தெரசா.
ஏன்
யார்
என்ன
அது_________________________?
அது கோலம்.
எது
என்ன
ஏன்
அவை__________________?
அவை பாகற்காய்கள்.
எது
எவை
என்ன
இக்கடையை நடத்துபவர் _____________?
என்ன
எது
யார்
விலை உயர்ந்த பழம் _________?
எவை
எது
யார்
யாவை
இங்கு விற்கப்படும் பூக்கள் _____________?
யார்
யாவை
எது
யார்
மிகவும் மலிவான புத்தகம் ________?
எது
யார்
யாவை
எவை
9 questions
P1 பாடம் 11 (ஊ எழுத்தும் சொற்களும்)
Worksheet
•
1st - 2nd Grade
8 questions
Bahasa Tamil Tahun 2 (ஒன்றன்பால்/பலவின்பால்)
Worksheet
•
2nd Grade
6 questions
குறுந்தொகை
Worksheet
•
1st Grade - Professio...
5 questions
கேலிசித்திரத்தைப் பூர்த்தி செய்க ஆண்டு 2
Worksheet
•
1st - 3rd Grade
4 questions
உறவுப் பெயர்
Worksheet
•
2nd Grade
10 questions
Tamil Ilakkiyam
Worksheet
•
2nd - 3rd Grade
10 questions
GRADE- 2 TAMIL QUIZ
Worksheet
•
2nd Grade
10 questions
ன், ன, னா Quiz
Worksheet
•
1st - 5th Grade