Worksheetsகேலிசித்திரத்தைப் பூர்த்தி செய்க ஆண்டு 2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
யானை தண்ணீரில் இறங்கினால் என்ன ஆகும்?
a)
நீர் யானையாகும்.
b)
இறந்து விடும்.
c)
தண்ணீர் குடிக்கும்.
2.
உன்னுடைய கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா?
a)
காட்டவில்லை
b)
அது காட்டாது! நாம்தான் பார்க்க வேண்டும்.
c)
இப்பொழுது மணி 5.
3.
பசுவின் படத்த வரைஞ்சுட்டு ஏன் வாயை வரையல?
a)
என் விருப்பம்.
b)
நீங்கள் வரைந்து தாருங்கள்
c)
நீங்கதானே சொன்னீங்க அது வாயில்லா ஜீவன் என்று!
4.
உன் பெயர் என்னடா தம்பி?
a)
வீட்டைப் பொறுத்தவரையில் வரதராஜன். பள்ளியைப் பொறுத்தவரை வராதராஜன்.
b)
என் பெயர் இராமு ஐயா.
c)
எனக்குப் பெயர் தெரியவில்லை.
5.
தினமும் காலையில் பச்சை முட்டை சாப்பிடு என்றால் கிடைக்கவில்லை என்கிறாயே!
a)
முட்டை பிடிக்காது டாக்டர்.
b)
முட்டை இல்லை டாக்டர்.
c)
என்ன செய்வது டாக்டர்? எங்கள் கோழி வெள்ளை முட்டைதானே இடுது.
100 %
